திண்டுக்கல் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

37

2021 சட்ட மன்ற தேர்தலின் முன்னோட்டமாக நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் தொகுதி நாகல் நகர் பகுதி சிண்டிகேட் வங்கி அருகே காலை 2 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெற்றது இதில் தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்.