சேலம் வடக்கு தொகுதி – பொது கழிவறை மற்றும் சாக்கடை சீரமைத்து தர வேண்டி கோரிக்கை

42

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதிக்குட்பட்ட 7 வது கோட்டம் கொல்லபட்டி காந்திநகர் புதிய காலணி மற்றும் பளைய காலணி ஆகிய பகுதியில் மக்களின் நீன்டநாளாக கழிவறை வசதி மற்றும் சாக்கடை தூர்வாராமல் இருப்பதை ஆளும் கட்சியில் மக்கள் சொல்லி பயனில்லாததால் அக்.1 அன்று சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியிடம் கோரிக்கை வைத்தனர்.