(சேலம்) ஆத்தூர் தொகுதி- வனக்காவலன் வீரப்பன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

54

நமது வீரமிகு பெரும்பாட்டன் வீரப்பனாரின் 16-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (18.10.2020) அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி அளவில் பெத்தநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ள நாம் தமிழர் கொடிமரம் அருகே நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.