கொடியேற்றும் விழா- புதுக்கோட்டை தொகுதி

38

11.10.2020 அன்று புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக , கறம்பக்குடி மேற்கு ஒன்றியம் மற்றும் புதுக்கோட்டை வடக்கு ஒன்றியத்தின்
சார்பில் 7 இடங்களில் கொடியேற்றப்பட்டது. நிகழ்விற்கு மாநில கொள்கை பரப்பு செயலாளர் புதுகை செயசீலன் தலைமை தாங்கினார்.இதில் 100 க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்துக்கொண்டனர்.