குருதிக்கொடை

23

25.08.20 அன்று கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த #நந்தகுமார்# வயது 49 என்ற நபருக்கு A+வகை குருதி உடனடியாக தேவைப்பட்டது. கிணத்துக்கடவு தொகுதி செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த நாம்தமிழர் உறவான ராஜேந்திரன் அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை அளித்தார்.