காலாப்பட்டு – தொகுதி அலுவலகம் திறப்பு விழா

72

22/10/2020 அன்று, காலாப்பட்டு சட்டமன்ற தொகுதியில் தலைமை அலுவலகம் திறப்பு விழா மிகவும் சிறப்பாக, எழுச்சியும் புரட்சியுமாக திறக்கப்பட்டது. இந்நிகழ்வை சிறப்பாக அமைய இரவும் பகலுமாக களப்பணி ஆற்றிய காலாப்பட்டு தொகுதி மற்றும் புதுச்சேரி தாய் தமிழ் சொந்தங்களுக்கு வாழ்த்துகள்.