சிவகங்கை மாவட்டம்
*காரைக்குடி சட்டமன்ற தொகுதி*
24.10.2020 அன்று சனிக்கிழமை *ஐயா கரு.சாயல்ராம்* அவர்கள் அறிவுறுத்தல் படி காரைக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் *ராமஜெயம்,* தொகுதி இணை செயலாளர் கண்ணாயிரம், தொகுதி தகவல் தொழில் நுட்ப பாசறை துணை செயலாளர் *தமிழன் ரபீக்* அவர்கள் தலைமையில் *வீர பெரும்பாட்டன் மாமன்னர் மருது பாண்டியர்* அவர்களுக்கு திருப்பத்தூரில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.