காரைக்குடி தொகுதி – கொடியேற்றிய நிகழ்வு

14

நேற்று 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை, மூன்று இடங்களில்  புலிக்கொடி ஏற்றி,
அரியக்குடி கண்மாயின் கரையோரங்களில் பனைவிதைகள் நடவு செய்த நிகழ்வு நடைப்பெற்றது.