காரைக்குடி சட்டமன்றத் தொகுதி -காரைக்குடி தொகுதி

95

நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத்தொகுதி 10-10-2020 சனிக்கிழமை*
*தேவகோட்டை தெற்கு ஒன்றியம்* நாம் தமிழர் உறவுகள் சார்பாக சருகணி ஊராட்சி நாகமத்தி, சருகணி* உருவாட்டி ஊராட்சி செங்கமடை கலங்காபுளிகோட்டை மணக்குடி ஊராட்சி நகரமங்கலம் ஆகிய பகுதிகளில் கொடியேற்றும் விழா நடைபெற்றது