கள்ளக்குறிச்சி தொகுதி – பனை திருவிழா

126

கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சின்னசேலம் தெற்கு ஒன்றியம் தத்தாதிரிபுரம் கிராம கிளை சார்பில் நாம் தமிழர் கட்சி பனை திருவிழாவின் ஒரு பகுதியாக தத்தாதிரிபுரம் ஏரிக்கரையில் 04.10.2020 அன்று சுமார் 400 விதைகள் விதைக்கப்பட்டன.

முந்தைய செய்திபெருந்தலைவர் காமராசர் நினைவுநாள் புகழ்வணக்கம் – ஆயிரம் விளக்கு தொகுதி
அடுத்த செய்திகள்ளக்குறிச்சி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா