கள்ளக்குறிச்சி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

93

தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவின் இறுதி நாள் அன்று
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி சின்னசேலம் நடுவன் ஒன்றியம் கிராமங்களில் நேரடியாக வீடுகளுக்கே சென்று பேசி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.