கருநாடகம் – திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

66

லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33வது நினைவு நாள் நினைவேந்தல் கருநாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ராமசாமிபாளையத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து மாலை 6 மணிக்கு நடைபெற்றது இதில் கர்நாடக மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ராசு
மற்ற பகுதி பொறுப்பாளர்கள்  பலர் கலந்து கொண்டு சுடர் ஏற்றியும் மலர் தூவியும் வீர வணக்கம் செலுத்தினர்,