எழும்பூர் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

19

எழும்பூர் தொகுதி 77, 58,61, 104107 ஆகிய வட்டங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இதில் : ஐயனார் பார்த்தசாரதி இரா.ராஜன் சீ.வெங்கடேசன் அருண்திலீபன் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.