ஊத்தங்கரை – பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

21

அக்டோபர் 2ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி மத்தூர் பேருந்து நிலைய கொடிமரம் அடியில் கல்விக் கண் திறந்த ஐயா காமராஜர் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டது.