ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி – ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்

38
ஊராட்சி கலந்தாய்வு கூட்டம் 11.10.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 5மணி முதல் 6.30 மணி வரை ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி ஊத்தங்கரை கிழக்கு ஒன்றியம் சிங்காரப்பேட்டை ஊராட்சி நாம் தமிழர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.