ஊத்தங்கரை – ஊராட்சி பொறுப்பாளர்கள் வழிகாட்டல் கலந்தாய்வு கூட்டம்

20

ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி ஊத்தங்கரை கிழக்கு ஒன்றியம் சிங்காரப்பேட்டை ஊராட்சியில் புதியதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று வழிகாட்டல் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது