ஈரோடு மேற்கு தொகுதி -பனை விதை நடும் நிகழ்வு

18

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக  நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை
திருவிழா நிகழ்வு,  சென்னிமலை ஒன்றிய கவுண்டசிபாளையம் ஊராட்சி கரட்டுப்பாளையம் பகுதி குளத்தின் கரையில்  பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.