இராமநாதபுரம் – நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தல்

50

இராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட வண்டிக்காரத் தெரு சதக் சென்டர் பின்புறம் பாதாள சாக்கடை சரியாக இல்லாததால் கழிவு நீர் சாலையில் வெளியேறுவதை சரிசெய்து தரக்கோரி இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் நாகூர்கனி, திருவாடானை தொகுதி பொருளாளர் ஜவஹர் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் இராமநாதபுரம் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.