ஆலங்குடி தொகுதி -வள்ளலார் பிறந்தநாள் நிகழ்வு

15

வள்ளலார் பிறந்த தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்,
ஆலங்குடி தொகுதி சார்பில் அறந்தாங்கி மேற்கு ஒன்றியத்தில் 5_10_2020 திங்கட்கிழமை காலை 9மணிக்கு கரிசக்காடு –
பரவாக்கோட்டை கடைதெரு பகுதியில் உள்ள அனைத்து உணவங்களிலும் *ஒரு நேர இலவச உணவு* 1000 உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி சார்பாக மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.