ஆலங்குடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

10

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் திருவரங்குளம் வடக்கு ஒன்றிய பகுதியில் புளிச்சங்காடு கைகாட்டி பகுதியில் 2-10-2020 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது