ஆலங்குடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

18

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா 4_10_2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை அறந்தாங்கி ஒன்றியத்தில் சுப்பிரமணியபுரம்,
நெய்வத்தெளி, திருவரங்குளம் ஒன்றியத்தில் புள்ளான்விடுதி, திருநாளூர் தெற்கு,மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.