ஆயிரம் விளக்கு தொகுதி – கொடியேற்றும் விழா

107

02 அக்டோபர் 2020  வெள்ளிக்கிழமை காலை 7:30 மணிக்கு ஆயிரம் விளக்கு தொகுதி 109 வது வட்டத்தில் நெல்சன் மாணிக்கம் சாலை சுரங்கப்பாதை மேம்பால பகுதியில் 109 வட்ட உறவுகளால் கொடிக்கம்பம் நடப்பட்டு புலிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி தொகுதி,பகுதி, வட்ட உறவுகளால் சிறப்பாக நடைபெற்றது