ஆத்தூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

31

(18.10.2020) அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் ஆத்தூர் நகர பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் ஆத்தூர் நகர உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.