ஆத்தூர் (சேலம்) – கர்ம வீரர் காமராசர் அவர்களின் நினைவுநாள்

50

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, பெத்தநாயக்கன்பாளையம் கொடிமரம் அருகில் 02/10/2020-வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் கர்ம வீரர் காமராசர் அவர்களின் நினைவுநாளையொட்டி ஐயாவின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.