ஆத்தூர் (சேலம்) – கமலமூர்த்தி மௌனகுரு சுவாமிகள் சீவசமாதி ஆலயத்தில் குருபூசை விழா

55

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னனியால் முன்னெடுக்கப்பட்ட ஆத்தூர் நகரம் புதுப்பேட்டை தட்டான்சாவடி, காமாட்சியம்மன் நகரில் அமைந்துள்ள சிவத்திரு. கமலமூர்த்தி மௌனகுரு சுவாமிகள் சீவசமாதி ஆலயத்தில் குருபூசை விழா 13/10/2020-செவ்வாய் கிழமை முற்பகல் 12.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆத்தூ ர்(சேலம்) சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.