ஆத்திவிளை – ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்

19

ஆத்திவிளை ஊராட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் ஊராட்சி நிர்வாகிகள் மறுகட்டமைப்பு செய்யபட்டார். மேலும் சிறகம் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.