அம்பாசமுத்திரம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

45

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி மணிமுத்தாறு பேரூராட்சி பகுதிக்குட்பட்ட ஆலடியூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது