அனைக்கட்டு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

74

வேலூர் மாவட்டம்
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு
உட்பட்ட பகுதி திருமலைக்கோடி, அண்ணா நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி அனைத்து பொறுப்பாளர்கள் ம்ற்றும் நமது கட்சி உறவுகளுக்கும்
கலந்துக்கொண்டனர். மேலும் அப்பகுதி முழுவதும் துண்டறிக்கை மக்களுக்கு வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டது