வனம் செய்வோம்கலசப்பாக்கம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்சுற்றுச்சூழல் பாசறைதிருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி- பனை விதை நடும் திருவிழா செப்டம்பர் 30, 2020 76 கலசப்பாக்கம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை வழிகாட்டுதலின் படி, அல்லியந்தல் ஊராட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அல்லியந்தல் ஏரி கரையோரம் 1000 பனை விதைகள் நடப்பட்டது