நாம் தமிழர் கட்சி சார்பாக பலசரக்கு கடை அமைத்து கொடுத்தல் – உதவி நிகழ்வு

119

கல்லுக்கூட்டம் பேரூர் நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக நமது பேரூரை சார்ந்த உடல்நலம் பாதிக்கப்பட்ட குளப்பாடு பகுதியை சார்ந்த ஒருவருக்கு பலசரக்கு கடை அவரது வீட்டு அருகில் அமைத்து கொடுக்கப்பட்டது.


முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு -தாம்பரம் பெருநகரம் கிழக்குப் பகுதி
அடுத்த செய்திகாரைக்குடி சட்டமன்றத் தொகுதி, *சாக்கோட்டை கிழக்கு ஒன்றியம்* பயிற்சி கூட்டம்