நமது பாட்டன் சுப்பிரமணிய பாரதியார் மற்றும் சமூக நீதி போராளி ஐயா இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது – ஆலந்தூர்

127

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 11/09/2020, வெள்ளிக்கிழமை, காலை 08:00 மணிக்கு பெரும்பாவலர் நமது பாட்டான் சி.சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் 99 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் சமூக நீதி போராளி ஐயா இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்வு பரணிபுத்தூர் ஊராட்சியில் முன்னேடுக்கபட்டது. இந்நிகழ்வினில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் தொகுதியின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள்.

செய்தி தொடர்பாளர்:9578854498.

முந்தைய செய்திஐயா.இமானுவேல் சேகரனார் புகழ்வணக்கம் – பாபநாசம்
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – அம்பாசமுத்திரம்