வ.உ.சிதம்பரனார் – புகழ் வணக்க நிகழ்வு

6

(06.09.2020) அன்று காலை டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதியில், 41வது வட்டம் சார்பாக ஜெ.ஜெ.நகர் மாநகராட்சி அலுவலகம் அருகில் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் வட்டம் மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களும் கலந்துக்கொண்டனர்.

-தி.கோகுல் நாத்
தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்ப பாசறை.
(தொடர்பு எண் : 8122642695)