வெள்ளிமலை பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம்

70

வெள்ளிமலை பேரூராட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் பேரூராட்சி தொகுதி நிர்வாகம் முன்னிலையில் மறுகட்டமைப்பு செய்யபட்டது.

ஜெபின் 9788475245
செய்தி தொடர்பாளர்
குளச்சல் தொகுதி.