வடகரை கண்மாய் பகுதிகளில் பனை விதை நடும் நிகழ்வு

11

இடம் : வடகரை (சாத்தூர் மேற்கு ஒன்றியம்)
தேதி : 06/09/2020
நிகழ்வு:வடகரை கண்மாய் பகுதிகளில் பனை விதை நடும் நிகழ்வு

இன்று ஞாயிறு 06/09/2020 அன்று காலை 11.00 மணியளவில் வடகரை கண்மாய் பகுதிகளில் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது

கலந்து கொண்ட உறவுகள் :

கி. மகேஷ் வரன் (சாத்தூர் தொகுதி இணை செயலாளர்)
சு. இருளப்பன் (சாத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர்)
முருகன்
முத்து
சத்யவீரமணி
ராஜா
விஸ்வம் அண்ணாமலை

நிகழ்வு முன்னெடுப்பு

நாம் தமிழர் கட்சி
சாத்தூர் சட்டமன்றத் தொகுதி

சு. விஜேந்திரன்
செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
தொடர்புக்கு:99448-53955