ரெயில்வே பணிமனையில் பணி அமர்த்தப்பட்டுள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற கோரி போராட்டம் – திருவையாறு

5

திருச்சி தென்னக பணிமனையில் பணி அமர்த்தப்பட்டுள்ள வெளிமாநிலத்தவரை உடனடியாக வெளியேற்றகோரி திருவையாறு சட்டமன்ற தொகுதி பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. மகி சந்துரு தலைமையில்
மற்றும் திருவையாறு சட்டமன்ற தொகுதி செயலாளர் திரு. சாதிக் பாட்சா அவர்களின் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் எண்ணற்ற பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்

இவன்.
திரு. வீரபாண்டியன்
துணை செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
திருவையாறு சட்டமன்ற தொகுதி