மேலப்பாளையம் பகுதியில் கால்நடை இறைச்சி கழிவு அகற்றிய மாநாகராட்சிக்கு நன்றி – பாளையங்கோட்டை தொகுதி

57

பாளையங்கோட்டை தொகுதி மேலப்பாளையம் பகுதியில் பாளை நாம் தமிழர் கட்சி சார்பாக கொடுக்கப்பட்ட புகார் மனுவானது 29வது வார்டு அன்னை ஹஜிரா பெண்கள் கல்லூரி அருகே நோய் தொற்று ஏற்படுத்தும் கால்நடை கழிவுகளை அகற்றக்கோரி மனு அளிக்கப்பட்டு இருந்தது அதனை விசாரித்து துரிதமாக செயல்பட்டு அகற்றிய திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளைய துணைஆணையருக்கும்,சுகாதார ஆய்வாளர்க்கும் மற்றும் அரசியல் தெளிவோம் ஊடகவியாளர் திரு.வினோத் அவர்களுக்கும் பாளையங்கோட்டை நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதி செயலாளர் பார்வின் மற்றும் தலைவர் சக்தி பிரபாகர் மற்றும் நாம் தமிழர் உறவுகள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

நம் உறவுகளுடன்,
த.ஞானமுத்து-செயலாளர்
தொழில் நுட்பப் பாசறை
பாளையங்கோட்டை தொகுதி
9788388136 / 8667280665