மாவீரன் பூலித்தேவன் வீரவணக்கம்

25

இன்று 01/09/2020 செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக- *மாவீரன் பூலித்தேவன்* அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இடம்: *நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் இராயர்பாளையம்*

தொடர்புக்கு,

சிவன்(எ)கிஷோர்
செய்தி தொடர்பாளர்
📲 9788443234

பல்லடம் சட்டமன்றத் தொகுதி 🇰🇬
நாம் தமிழர் கட்சி 💪
தலைமை அலுவலகம்
இராயர்பாளையம் பல்லடம்