மாற்றுத் திறனாளியின் குழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக் கட்டண உதவி

5

மாற்றுத் திறனாளிகள் பாசறை மற்றும் மா உலா அறக்கட்டளை இணைந்து 16/09/2020 அன்று இரண்டு ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் வழங்கப்பட்டது.