மாமா சாகுல் அமீது அவர்களுக்கு வீர வணக்கம் – சாத்தூர்

52

உறவுகளுக்கு வணக்கம்.

சாத்தூர் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சி சார்பாக தமிழ்முழக்கம் மாமா சாகுல் அமீது அவர்களது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு மேலாண்மறைநாடு கிராமத்தில் வைத்து மாலை 5மணி அளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சாத்தூர் நாம்தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.

நன்றி
கி. மகேஷ் வரன்
9445649805


முந்தைய செய்திதம்பி செல்வன் படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் – தூத்துக்குடி
அடுத்த செய்திகாவிரிச்செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு – திருப்பத்தூர்