மாட்டுவண்டி தொழிலாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம்| விளாத்திகுளம் தொகுதி

10

விளாத்திகுளம் பகுதியில் உள்ள மாட்டு வண்டி தொழிலாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் காவல்துறையால் பிடிக்கப்பட்டுள்ள அவர்களின் வாழ்வாதாரமான மாட்டுவண்டிகளை திரும்ப பெற்றுகொடுப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. அதன்பின் நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மாட்டு வண்டிகள் உரிமையாளர்களிடம் காவல்துறை திருப்பி ஒப்படைத்தனர்.

6382582278
ரா.தமிழன் சுதர்சன்
செய்தி தொடர்பாளர்
விளாத்திகுளம் தொகுதி