மரம் நடும் விழா-பென்னாகரம் தொகுதி

3

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, அஜ்ஜன அள்ளி கிராமத்தில் இன்று பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுடன் நாம் தமிழர் கட்சிசார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது . அன்பரசன், சந்தியா ,சினேகா, அரினா ,சுஜி, ஜெயந்தி மாணவிகளின் ஒத்துழைப்புடன் நடப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப பாசறை,
தொகுதி செயலாளர்,
குமரேசன். க-9688567166