மரக்கன்று நடும் விழா -பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி

40

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, சிகரல அள்ளி கிராமத்தில் வில்வ மரம், புங்க மரம், வாகை மரம் உள்ளிட்ட 50 மரக்கன்றுகள் நடப்பட்டது. மரக்கன்று நடும் விழாவில் அன்பரசன், மாயகண்ணண்,தமிழரசன்,அருள்மணி, ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்ணடனர்.

இப்படிக்கு
தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,
குமரேசன்.க-9688567166


முந்தைய செய்திமரக்கன்றுகள் நடுதல்
அடுத்த செய்திமதக்கலவரம் ஏற்படுவதைத் தடுத்த இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது பெரும் தவறு – சீமான் கண்டனம்