மரக்கன்றுகள் நடுதல் – மேட்டூர்

8

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மேச்சேரி ஒன்றியம் எம்.காளிப்பட்டி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள இராயப்பன் ஏரியில் 100-மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி.!!!

இப்படிக்கு
சித்தார்த்தனன்
95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
தொகுதி செய்தி தொடர்பாளர்
மேட்டூர் சட்டமன்ற தொகுதி.