மதுரை மாவட்டம் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பூசாரிபட்டியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. இதில் கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி அனைத்து நிலை பெறுபாளர்களும் கலந்து கொண்டனர்.
*செய்திவெளீயிடுவோர்*
*ந.முகமது அஷ்ரஃப்*
*மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி செய்திதொடர்பாளர்.*
*மா.சரவணன்*
(6380417410)
*மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி *தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்*