மணப்பாறை சட்டமன்ற தொகுதி கொடியேற்ற நிகழ்வு

54

06.09.2020 அன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதி வளநாடு, கைகாட்டி, சொரியம்பட்டி, துவரங்குறிச்சி, துலுக்கம்பட்டி ஆகிய 5 இடங்களில் கொடியேற்றம் மிக சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்