பூலித்தேவன் புகழ் வணக்கம் மற்றும் தமிழரசன், அனிதா வீரவணக்க நிகழ்வு

26

01/09/2020 அன்று கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் வீரமிகு பெரும்பாட்டன் பூலித்தேவன் புகழ்வணக்க நிகழ்வு மற்றும் தமிழ் தேச விடுதலைப்போராளி தோழர் தமிழரசன்,நீட் எதிர்ப்பு போராளி தங்கை அனிதா நினைவஞ்சலி நிகழ்வு இளைஞர் பாசறை சார்பாக மகாமக_குளக்கரை_தேரடியில் மாலை 7:00 மணியளவில் நடைபெற்றது.
இதில் தொகுதி, நகர, ஒன்றிய மற்றும் பாசறை சார்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்களும், தாய்த்தமிழ் உறவுகளும் கலந்து கொண்டனர்.

8608429855