புலி கொடி ஏற்றும் விழா

55

உறவுகளுக்கு வணக்கம் :

நேற்று (11.09.2020) திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- கந்திலி தெற்கு ஒன்றியம் மட்றப்பள்ளி ஊராட்சியில் காலை 10 மணிக்கு,
நாம் தமிழர் கட்சியின் புலி கொடியேற்று விழா நடைபெறுகிறது. இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

இப்படிக்கு
நாம் தமிழர் கட்சி,
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி (வேலூர்),
திருப்பத்தூர் மாவட்டம்.

நிகழ்வு விவரத்தை பதிவு செய்தவர் :
க. ஆரிப் (தொகுதி செயலாளர்-தகவல் தொழில்நுட்பப் பாசறை)
தொடர்பு எண் : 8248123438