புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு – இலால்குடி தொகுதி

7

06.09.2020 அன்று திருச்சி மாவட்டம், இலால்குடி சட்டமன்ற தொகுதி, அன்பில் பகுதியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.