புலிக் கொடியேற்ற நிகழ்வு – குளித்தலை

7

13-9-2020 அன்று குளித்தலை சட்டமன்ற நாம் தமிழர் கட்சி இரணியமங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்ட வளையப்பட்டி சமத்துவபுரம் மற்றும் அய்யர்மலை கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக நடந்து முடிந்தது