புலிக்கொடி கம்பம் நடும் நிகழ்வு – தருமபுரி

85

*தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்*🙏🙏

இன்று காலை 7 மணியளவில் வெங்கடசமுத்திரம் கிளை பதாகை புதுப்பிக்கப்பட்டு புலிக்கொடி பறக்கவிடப்பட்டது.
இந்நிகழ்வை சிறப்பாக சரியான நேரத்தில் செயல்படுத்த உதவிய அனைத்து
பொருப்பாளர்களுக்கும், களப்போராளிகளுக்கும் மற்றும்
நிதி அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் வெங்கடசமுத்திரம் கிளை சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.💐💐

மேலும் இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து தொகுதி, ஒன்றியம், பாசறை, கிளை, பொறுப்பாளர்கள், உணர்வாளர்கள் மற்றும் அனைத்து உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..💐💐

*நன்றி*💪🇰🇬💪

*செய்திகள் பிரிவு*
அ.பாலாஜி – 7338775327
செய்தி தொடர்பாளர்
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி
தருமபுரி கிழக்கு மாவட்டம்.